Magazines - a bookshelf of leading magazines for the Indian parent of school going children.

OCT-2020View Ezine

Chellamey

To Read Full Ezine, Not a subscriber?

Already a subscriber? Login

Table of Contents

Parenting

குழந்தை வளர்ப்பும் மூத்தோர் துணையும்

By லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

குழந்தை வளர்ப்பின் நாயகர்கள் என்றால் அவர்கள் பெற்றோரே. அவர்களுக்கு அதில் துணை புரிவதில் முக்கியப்பங்கு அவர்களுக்கு முந்தைய தலைமுறைக்கு உண்டு.

Read full ArticleView in Magazine

இணையம்: பிள்ளைகள் கவனம் !

By ஐயன் கார்த்திகேயன்

இன்றைய சூழலில் குழந்தைகள் கைகளில் செல்பேசியும் இணையமும் கட்டாயம் இடம்பெறும் பொருளாகிவிட்டது. இணையத்தில் அவர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டாமோ!

Read full ArticleView in Magazine

பருவமடைதலுக்குத் தயார்படுத்துங்க!

By ஜெயமேரி

பூப்படைதல் என்பது மிகவும் இயல்பான விஷயம். இருப்பினும் பெண் குழந்தைகள் இயல்பிலேயே அந்நாளை நினைத்து பதற்றம் கொள்வர். அவர்களை மனதளவில் பூப்பெய்தலுக்குத் தயார் செய்ய வேண்டியது அவசியம்.

Read full ArticleView in Magazine

ஊரடங்கில் உடன் பிறப்பு சண்டையா?

By கவிதா

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கிடையில் ஏற்படும் சண்டைகளைக் கையாள்வது எப்படி?

Read full ArticleView in Magazine

அவனுடன் நானும் வளர்ந்தேன்

By சுகுணா ஸ்ரீனிவாசன்

குழந்தை வளர்ப்பு என்ற விஷயம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஒவ்வொருவரின் குழந்தை வளர்ப்பு அனுபவமும் ஒவ்வொரு விதம்தானே! இந்தமாதம் மற்றுமோர் வாசகரின் குழந்தை வளர்ப்பு அனுபவம் என்னவென்று பார்க்கலாமா

Read full ArticleView in Magazine

வழிகாட்டும் வள்ளுவம்

By கா சு துரையரசு

வழிகாட்டும் வள்ளுவம் அக்டோபர்

Read full ArticleView in Magazine

Wellness

மாயாஜாலம் செய்யும் மூலிகைகள்

By சுபேச்சா சட்டர்ஜி

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகள் குறித்த தொடரின் இரண்டாம் பகுதி இது. குழந்தைகளின் உடல் நலனுக்கு உதவும் எளிய மூலிகைகளைப் பற்றியே இங்கு பேசப்போகிறோம்.

Read full ArticleView in Magazine

மாத்திக் கொடுங்க... கேட்டு சாப்பிடுவாங்க

By சுகுணா ஸ்ரீனிவாசன்

குப்பை உணவுகளுக்கிடையில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் காய்கறிகளைக் குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி? வாங்க, பேசுவோம்!

Read full ArticleView in Magazine

ஜிம் போகாமல் ஜம் என்று இருக்க டிப்ஸ்...

By வர்ஷா வெங்கடேஷ்.

தற்போது நாம் அனைவருமே பெரும்பாலும் வீட்டிலிருந்துதான் பணி செய்து கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்லாமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று தெரியுமா?

Read full ArticleView in Magazine

Learning

உங்கள் வீட்டு முகவரி தெரியமா செல்லம்?

By பேரண்ட் சர்க்கிள் குழு

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பல விஷயங்களை அறிந்திருத்தல் மிகமிக அவசியமாகிவிட்டது. அவற்றில் ஒன்றுதான் அவரவர் வீட்டு முகவரியை அறிந்திருப்பது. இதனை விளையாட்டாகவே எப்படி கற்றுக் கொடுப்பது?

Read full ArticleView in Magazine

கைவினை

By ஆர்த்தி அருண்

இந்த கொரொனா காலகட்டத்தில் போரடித்துப் போயிருக்கும் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கும் எந்த பொருளையும் வித்தியாசமான விதத்தில் செய்து கொடுத்தால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

Read full ArticleView in Magazine

Lifestyle

மடல் அக்டோபர் 2020

By கா சு துரையரசு

மடல் அக்டோபர் 2020

Read full ArticleView in Magazine

சமையல்

By ருசிரா ராமானுஜம்

குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவுகளைச் செய்து கொடுத்தால் மட்டும் போதாதல்லவா! அவை குழந்தைகளின் உடல் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே! ஆம், இதற்குத் தீர்வாக வருகிறது இந்த மாத சமையல் பகுதி.

Read full ArticleView in Magazine

கொண்டாட்டம் தொடங்கட்டும்

By சுகுணா ஸ்ரீனிவாசன்

கொரொனோ மட்டுமல்ல, இன்னும் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு மனித சமூகம் முன்னேறிச் செல்லும். அதற்கான ஆற்றலை அளிப்பவை பண்டிகைகள்.

Read full ArticleView in Magazine